Connect with us

காதலன் விக்னேஷுடன் ஒன்றாக திருப்பதி சென்ற நயன்தாரா -வைரலாகும் வீடியோ

Cinema News

காதலன் விக்னேஷுடன் ஒன்றாக திருப்பதி சென்ற நயன்தாரா -வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா தனது வருங்கால மனைவி விக்னேஷ் சிவனுடன் திருமலை திருப்பதிக்கு சென்று உள்ளனர். விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு, வெங்கடேஸ்வர பிரார்த்தனை செய்தார்.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும், விரைவில் திருமணம் நடக்கும் என்றும் நயன்தாராவே தெரிவித்திருந்தார்.மேலும் தற்போது தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இந்நிலையில் இன்று காலை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து பிரபல திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.கோவிலில் இருவரும் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in Cinema News

To Top