மெகா கூட்டணியில் உருவாக இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் விஜய்யின் புது கூட்டணி !

0
181

விஜய் நடிக்கும் ஒரு படத்தை கார்த்திக் சுப்பராஜ் தனது நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் விஜயின் வைத்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது இதற்க்கு முன் இறைவி மற்றும் மேயாத மான் ஆகியப் படங்களைத் தயாரித்துள்ளார்.

ஓராண்டுக்கும் மேலாக படம் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் கார்த்திக் சுப்பராஜ் இப்போது விஜய்யை வைத்து பிரம்மாண்டமாக ஒரு படத்தைத் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அண்மையில் நடிகர் விஜய்யை சந்தித்து இது குறித்து பேசியுள்ளதாகவும் விஜய் நம்பிக்கையான முடிவை அறிவித்துள்ளதாகவும் தெரிகிறது,

கார்த்திக் சுப்பராஜ் வரிசையாக தனுஷ் மற்றும் ரஜினியை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க இருப்பதால் இந்த படத்தை அவர் இயக்க மாட்டார் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here