கெட்டவன்னு சொல்லுரத்துல ஒரு மாஸ் இருக்கு இல்லா- காஞ்சனா-3 ப்ரோமோ வீடியோ.!

0
165

காஞ்சனா 3 இயக்கி நடித்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ் இவர்க்கு ஜோடியாக வேதிகா, ஓவியா மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். திரில்லர் நிறைந்த காமெடி திரைப்படமாக வெள்ளியன்று திரைக்கு வரவுள்ளது. இதன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது