எல்லா மொழியிலும் பாடி காட்டிய இளையராஜா…வீடியோ உள்ளே

0
190

அவரது 75-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் கொண்டாடப்பட்டு அதில் இளையராஜாவும் பங்கேற்று பேசி வருகிறார். சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் இளையராஜா கலந்து கொண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைத்த பாடல்களை பாடினார்.