பிரபல நடிகரின் பிறந்தநாளை நடு ராத்திரியில் அவரின் வீட்டிற்க்கு வெளியே கூட்டமாக கொண்டாடிய ரசிகர்கள்… வீடியோ உள்ளே….

0
80

தற்போது நடிகர்களின் பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடிவருகின்றனர். அதுமட்டுமல்லாது அவர்களின் ரசிகர்களும் நடிகர்களின் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டியும் மற்றும் பிற வழிமுறைகளில் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் ஜூனியர் என் டி ஆர் தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடினர்.

அன்று இரவு அவரின் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here