போதையில் யாஷிகா செய்த மோசமான காரியம்!!! வைரலாகும் வீடியோ…

0
94

யாஷிகா தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின் தமிழ் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மிகவும் நெருங்கிய தோழியானவர் ஐஸ்வர்யா. அந்த நிகழ்ச்சிக்கு பின்னும் இவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது.

Yashika & Aishwary Dutta Live Yesterday 😱

Posted by Bigg Boss Tamil – Season 3 on Sunday, June 2, 2019

சமீபத்தில் கூட இருவரும் தங்களது நட்பு துவங்கி ஒருவருடம் ஆனதை கொண்டாடினர். அந்த வகையில் சமீபத்தில் இருவரும் இணைந்து லைவ் வீடியோ ஒன்றினை இணையத்தில் வெளியிட்டனர். அதில் இருவரும் இணைந்து போதையில் உளறி கொண்டிருந்தனர். அப்போது வந்த ஆண் ஒருவர் யாஷிகாவின் உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டு சென்றார். இந்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here