குற்றாலத்தில் குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் சூரி!!! வீடியோ இணைப்பு உள்ளே..

0
77

சூரி தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வருகிறார். தற்போது இவர் விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்குகிறார். இதில் நிவேதா பெத்துராஜ் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இத படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்று படப்பிடிப்பு குற்றாலம் பாகுதியில் நடைபெற்றது. அப்போது சூரி அங்குள்ள குரங்குகளுக்கு உணவுகள் வழங்கியும், அவற்றுடன் விளையாடியும் வந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here