கோவிலுக்குள் நுழைந்ததால் தாழ்த்தப்பட்ட சிறுவனை கட்டி வைத்து அடித்த கும்பல் !!! அதிர்ச்சி வீடியோ…

0
151

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி நகரில் தாழ்த்தப்பட்ட சிறுவன் ஒருவனை அங்கிருந்த கோவிலுக்குள் நுழைந்ததாக கூறி கும்பல் கட்டிவைத்து அடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் போலீசார் சிறுவனை தாக்கிய கும்பலை கைது செய்துள்ளனர். அதேபோல் அந்த சிறுவனையும் கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் கோவில் பூசாரியின் மக்களிடம் தவறாக நடக்க முயன்றதால் அவனை தக்கினோம் என் அந்த கும்பல் கூறியுள்ளனர். அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் சேர்த்துள்ளனர். அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு,,