வீர மரணமடைந்த சுப்பிரமணி நடனமாடும் வீடியோ…

0
418

புல்வாமா நகரில் நடந்த தாக்குதலில் பலியான தமிழக வீரர் சுப்பிரமணி தனது நண்பர்களுடன் இராணுவ உடையில் நடனமாடும் டிக் டாக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ உங்களுக்காக…