ட்ரெண்டில் பேட்ட ப்ரோமோ வீடியோ அடிச்சி தூக்கும் ரஜினி.!!

0
234

பேட்ட படத்தின் ப்ரோமோவில் ரஜினியின் நடிப்பு காதல் கலந்த ப்ரோமோ வீடியோதான் உள்ளது. சன் டிவி வழக்கமாக பல ப்ரோமோ வீடியோக்கள் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற செய்வார்கள். இந்தமுறை பேட்ட படத்திற்கு வந்துள்ளது.