ஊருக்குள் புகுந்த சிறுத்தையை அடித்தே கொன்ற மக்கள்!!! அதிர்ச்சி வீடியோ…

0
176

தற்போது முழுவதும் நகர்மயமாகி வருவதால் கடுகளையெல்லாம் அழித்து தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளை கட்டி வருகின்றனர் மக்கள். இதனால் காடுகளில் உள்ள வன விலங்குகள் எல்லாம் தங்களது இருப்பிடத்தை இழந்து ஊருக்குள் புகுந்து விடுகின்றன. சமீபத்தில் கூட ஏற்காடு மலை பகுதியில் சாலையில் புலி ஒன்று னமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கெல்லாம் காரணம் மக்களாகிய நாம் தான். அதே போல் பல முறை காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்துவிட்ட சம்பவத்தையும் நம் அறிந்ததுண்டு.

அந்தவகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் சிற்றதுர்கா என்ற கிராமத்தில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனையறிந்த ஊர்மக்கள் வனத்துறைக்கு தங்கள் அளித்தது மட்டுமல்லாமல் அந்த சிறுத்தையை ஊர் மக்கள் அனைவரும் கம்பினால் அடித்து கொன்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.