ஓடும் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!! அதிர்ச்சி வீடியோ…

0
43

கடந்த சில தினங்களுக்கு முன் ஓடும் காரிலிருந்து பெண் ஒருவரை காரிலிருந்து மற்றவர்கள் தள்ளி விடும் சிசிடிவி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து போலிஸ் நடத்திய விசாரணையில் அந்த பெண் கோயம்புத்தூரை சேர்ந்த ஆர்த்தி என தெரியவந்தது.

இதுகுறித்து அவரிடம் கேட்க்கப்பட்டதிற்கு தனக்கு தன் கணவருக்கும் சண்டை எனவும் அதனால் தான் தன் கணவர் மற்றும் கணவரின் தயார் இருவரும் இணைந்து தன்னை ஓடும் காரிலிருந்து தள்ளிவிட்டனர் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here