அனிருத் இசையில் ஜெர்ஸி படத்தின் மறக்கவில்லையே பாடல் உள்ளே….

0
662

அனிருத்தின் இந்த ஆண்டு காதல் பாட்டு மறக்கவில்லையே- சமீபகாலமாக இசையமைப்பாளர் அனிருத் காதலர் தினத்தன்று சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டு வருகிறார் அதன்படி இந்த வருடமும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ஜெர்ஸி படத்தின் மறக்கவில்லையே பாடலை வெளியிட்டு உள்ளார் இந்த படத்தில் இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன்எழுதியுள்ளார்.நானி, ஷ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோர்
நடித்துள்ளனர் . இயக்குனர் கௌதம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது