கம்மின்ஸ் வேகத்தில் அடுத்துதடுத்து விக்கெட் இழந்த இந்தியா, வீடியோ உள்ளே.!!

0
116

இந்தியா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டியில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில், 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் எடுத்து 8 ரன்கள் 435 பின்தங்கியிருந்தது .


மூன்றாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, பும்ரா வேகத்தில் 151 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி 292 ரன்கள் என்ற இமாலய முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கியது.இதனை அடுத்து one by one விக்கெட்யை இழந்த இந்தியா 54/5.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here