“இந்தியா அரையிறுதியில் தோற்கும்!! நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து தான் இறுதி போட்டிக்கு செல்லும் ” தற்போதைய உலககோப்பை முடிவுகளை அன்றே புட்டு புட்டு வைத்த ஜோதிடர்…

0
193

தற்போதைய உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி எளிதாக நியூஸிலாந்து அணியை வெளித்தி இறுதிபோட்டிக்கு முன்னேறிவிடும் என எதிர் பார்த்த அனைவரும் காத்திருந்தது பேரதிர்ச்சி. அரையிறுதியிலேயே இந்திய அணி மோசமாக தோல்வியடைந்து வெளியேறி இந்திய ரசிகர்களை கலங்க செய்தது.

அதுமட்டுமல்லாமல் மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து எளிதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. எனவே இம்முறை இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத புதிய அணி கைப்பற்ற போவது உறுதியாகி விட்டது. இது நமக்கு இந்த போட்டிகளின் முடிவுகளுக்கு பின்பு தான் தெரியும். ஆனால் இதனை இந்த ஆண்டின் துவக்கத்திலேயே பிரபல ஜோதிடர் ஒருவர் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் தோல்வியடையும் எனவும் அதுமட்டுமல்லாமல் இம்முறை நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து தான் இறுதி போட்டிக்கு செல்லும் என்பது வரை நன்றே சரியாக கணித்துள்ளார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் தமிழ் ரசிகர்களை மிகவும் வியக்க வைத்துள்ளது.