Connect with us

நான்கு இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்டிம் படத்தின் புதிய ட்ரைலர்!

Celebrities

நான்கு இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்டிம் படத்தின் புதிய ட்ரைலர்!

வெங்கட் பிரபு, பா.ரஞ்சித், ராஜேஷ், சிம்புதேவன் உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள Victim படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது . நாளை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பிரபல OTT தளமான சோனி லைவ் தளத்தில் விக்டிம் ஆந்தாலஜி படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் விக்டிம் படத்தின் விறுவிறுப்பான புதிய ட்ரைலர் தற்போது வெளியானது.

அமலா பால், பிரியா பவானி ஷங்கர், தம்பிராமையா, நாசர், நட்ராஜ்(நட்டி), குரு சோமசுந்தரம், பிரசன்னா, கலையரசன் உள்ளிட்ட பலர் விக்டிம் படத்தில் நடித்துள்ளனர். சாம்.CS, பிரேம்ஜி, கனேஷ் சேகர், தென்மா ஆகியோர் இசையமைத்துள்ள விக்டிம் படத்திற்கு R.சரவணன், சக்தி சரவணன், தமிழ்.A. அழகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top