Connect with us

இந்த இயக்குனர் இப்படியா சொன்னார் இவர் நேரில் பேசினாரா கூப்பிட்டு?

Celebrities

இந்த இயக்குனர் இப்படியா சொன்னார் இவர் நேரில் பேசினாரா கூப்பிட்டு?

விஜய் டிவி மூலம் பல நல்ல எதிர்காலத்தை உருவாக்கிய tsk தனது டைமிங் காமெடி மூலமும், மிமிக்ரி மூலமும் மக்கள்மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் TSK.சமீபத்தில், `கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 3′ நிகழ்ச்சியில் இவருடைய நண்பர் அசாருடன் இணைந்து போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் தட்டிச் சென்றார். இவர் இயக்குனர் வெற்றிமாறனை சந்தித்தது குறித்து ஒரு பதிவு ஒன்றை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

`என்னுடைய வாழ்க்கையில் இந்த சந்திப்பை எப்பொழுதும் என்னால் மறக்கவே முடியாது. என் வேலையை நீங்கள் பாராட்டினது எனக்கு இன்னும் அதிக எனர்ஜியை கொடுத்திருக்கு. ரெண்டு மணி நேரம் உங்க கூட இருந்தது லைஃப் டைம் மொமன்ட்! உங்களுடைய நேரத்தைக் கொடுத்ததற்கு நன்றி! இதை பகிர்ந்து இருந்தார் tsk சரவணன்.

சாருடைய `விடுதலை’ படத்துக்காக வாய்ஸ் டெஸ்ட் எடுக்க என்னை கூப்பிட்டிருந்தாங்க. அந்தப் படத்தில் வருகிற சின்ன, சின்ன கேரக்டருக்கு என் வாய்ஸ் நல்லா இருக்கும்னு சார் சொல்லியிருக்காங்க.அவர் காமெடி ஷோவுக்கு மிகப்பெரிய ஃபேன். கலக்கப்போவது யாரு என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டரே கலக்கப்போவது யாரு தான்னு சொன்னார். காமெடி நிகழ்ச்சிகள் அவர் ரொம்ப விரும்பி பார்ப்பார். தனுஷ் சாருக்கு ரெஃபர் பண்ணியிருக்கார். அதன் பிறகுதான் தனுஷ் சார் kpy பார்த்துட்டு என்கிட்ட நேரில் அழைத்து பேசினார்.

தனுஷ் இதை போல் பலரை பாராட்டி உள்ளார் நல்ல மனம் உள்ள நடிகர் இயக்குனர் எனவும் TSK கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  துருவ் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்..!மாரி செல்வராஜ் இயக்க ரஞ்சித் தயாரிக்க மீண்டும் வரும் மற்றோரு பரியேறும் பெருமாள்!

More in Celebrities

To Top