Connect with us

இதுவரை எந்த ஒரு தென்னிந்திய நடிகைக்கும் கிடைத்ததா ஒரு அங்கீகாரம்..! குஷியோ குஷியில் நடிகை சமந்தா…! முழு விவரம் இதோ…

Celebrities

இதுவரை எந்த ஒரு தென்னிந்திய நடிகைக்கும் கிடைத்ததா ஒரு அங்கீகாரம்..! குஷியோ குஷியில் நடிகை சமந்தா…! முழு விவரம் இதோ…

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் நடிகைகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் விவகாரத்து ஆனது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று . இந்த விஷயம், சமந்தா ரசிகர்களின் மனதை பெரிதும் காயப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த வலியில் இருந்து மீண்டு வரும் நடிகை சமந்தா, படங்களில் நடிப்பதை அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து வருகிறார் என்று தகவல் அவ்வப்போது இணையப்பக்கம் எதிர்பார்க்கிறது .

Interesting Facts about Multi-talented actress Samantha - The Mediagossip

இந்நிலையில் நடிகை சமந்தாவிற்கு இதுவரை எந்த ஒரு தென்னிந்திய நடிகைக்கும் கிடைக்காத கெளரவம் கிடைத்துள்ளது.

அதாவது, கோவாவில் வரும் 20ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ள, சர்வதேச திரைப்பட விழாவில் பேசுவதற்கான சிறப்பு அழைப்பாளராக நடிகை சமந்தா அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக இந்த வாய்ப்பை பெறும் நடிகை என்கிற பெருமை சமந்தாவுக்கு கிடைத்துள்ளது.

This Is How Samantha Akkineni Keeps Her Skin Glowing | RITZ

இதை அறிந்த சமந்தாவின் ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

More in Celebrities

To Top