Connect with us

அனைத்தும் தெரியும் வண்ணம் போட்டோஷூட் நடத்திய வேதிகா!! புகைப்படங்கள் உள்ளே..

Celebrities

அனைத்தும் தெரியும் வண்ணம் போட்டோஷூட் நடத்திய வேதிகா!! புகைப்படங்கள் உள்ளே..

வேதிகா தமிழில் காளை , முனி போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார். அந்த படங்களில் மூலம் இவரின் மார்க்கெட் உயர்ந்தது. ஆனால் அதன் பின் இவர் நடித்த படங்கள் தோல்வியடைந்தததால் இவர் தமிழ் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இருந்தாலும் மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாகவே இருந்து வந்தார் இவர். கடைசியாக இவர் தமிழ் காஞ்சனா 3 படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்தார்.

சமூகவலைதனைகளில் மிகவும் அக்டிவ் ஆனவர் இவர். தன ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்துவார். அந்த வைகையில் தற்போது தன் இடுப்பு முழுவதும் தெரியும் வண்ணம் கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றினை நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top