Connect with us

வாரிசு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் Announcement இதோ

Cinema News

வாரிசு படத்தின் ட்ரைலர் ரிலீஸ் Announcement இதோ

ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்க்ககுரிய படங்களில் ஒன்றாக வாரிசு இருக்கிறது. விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார்.இதற்கு மக்கள் மத்தியில் அதிக ரதிர்பார்ப்பு உள்ளது.

தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் கூறிய குட்டி கதை மற்றும் சில விஷயங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.அதனை பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து ரசிகர்கள் அடுத்த அப்டேட்டுக்கு தயாராகிவிட்டனர்.அது என்னவாக இருக்கும் ரன்பது உங்களுக்கு தெரியும் இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது.அது கிட்ட தட்ட உறுதியான அப்டேட் அதனை போல இன்னொரு பாடலும் வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

அதன்படி வருகிற 31ஆம் தேதி மாலை 6மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்பது போல உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி இந்த படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளதால் வசூலில் பல சாதனை படிக்கும் விதமாக விஷயங்கள் இருக்கும் என சொல்லபடுகிறது…

விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்க ரசிகர்கள் ட்ரைலர் அப்டேட் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top