Connect with us

Varisu படத்துக்கு எழுந்த ஒரு புது சர்ச்சை!!!

Cinema News

Varisu படத்துக்கு எழுந்த ஒரு புது சர்ச்சை!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் 5 யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதனால் தற்போது பரபரப்பு அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமாக செட் போட்டு கிளைமேக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 5 யானைகள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இதற்குமுன் மெர்சல் படத்தில் விஜய் புறாவை பயன் படுத்தியதால் அதற்க்கு ஒரு சிக்கல் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதை உண்மையா இல்ல பொய்யா என கண்டு புடிக்க Drone கேமராவை யாரோ பயன்படுத்தி அதனை உறுதி செய்துள்ளனர் அதனால் அதனால் இரு தரப்பும் போலீசில் புகார் அனுப்பியுள்ளது.

Udhayanidhi About Varisu Release

யானை போன்ற மிருகங்களை பயன்படுத்த சினிமாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் அனுமதியின்றி வாரிசு படத்துக்காக பல மாடுகளும், யானைகளும் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.

சட்டப்படி சினிமாவில் விலங்குகள் மற்றும் பறவைகள் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்றும் வாரிசு படக்குழுவினர் உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக தங்களுக்கு வந்துள்ள புகார் தொடர்பாக வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஷ்வரா கிரியேஷனுக்கு மற்றும் தில் ராஜுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது அதனால் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top