Connect with us

Varisu Brand New Poster-Ah பாக்கலையா நீங்க???…

Cinema News

Varisu Brand New Poster-Ah பாக்கலையா நீங்க???…

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி ‘வாரிசு’ படத்தை இயக்கி வருகிறார்.வாரிசு படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் பேனர் வகையில் தயாரிக்கிறார்கள் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, மற்றும் பலர் நடித்துள்ளனர் இந்த படம் பொங்கலுக்கு தான் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளனர் இதனால் இரவு வெளியான இந்த போஸ்டர் பார்த்த முதலே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழி இந்த படத்தின் உரிமையை லலித் 7 SCREEN ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது அதனை போல ஒரு ஏரியா உரிமையை REDGAINT பெற்றுள்ளதாக தகவல் வந்தது.

வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

Image

இந்நிலையில் படக்குழு வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.அந்த போஸ்டர் பார்ப்பதற்கு தெறி படத்தை போல உள்ளது என எல்லாரும் சொல்லி வரும் நிலையில் அதனை படக்குழுவினர் ப்ரொமோட் செய்து வருகின்றனர் இந்த படத்துடன் வரும் துணிவுக்கும் செம போட்டி உள்ளதாக தெரிகிறது அந்த அளவு தரமான படமா வரும் போல பொறுத்து இருந்து பாப்போம்.

Image

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top