Bigboss Ultimate
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா..! பயங்கர ஷாக்கில் ரசிகர்கள்..! காரணம் என்னவாக இருக்கும்..?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் உரிய கட்டுப்பாடுகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இது நாள் வரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இனி தொடரப்போவதில்லை, பிக்பாஸ் 6வது சீசனில் காணலாம் என்று கூறிவிட்டார்.
அவருக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகவும் அதற்கான புதிய புரொமோ இன்று வெளியாகும் எனவும் கூறப்படுகிறது .
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி பற்றிய இன்னொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா திடீரென வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அவர் எதனால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்ற காரணம் இன்றைய நாளின் முதல் ப்ரோமோவில் வந்துள்ளது.
எனது உடல் பலம் மற்றும் மண பலம் குறைவால் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்புகிறேன் என்று வனிதா வெளிப்படையாக கூற பிக் பாஸ்சும் சரி வெளியில் வாருங்கள் என்று சொல்ல யாருக்கும் சொல்லாமல் வனிதா வெளியில் வந்து விடுகிறார்..
இதோ அந்த ப்ரோமோ…
#BBUltimate இல்லத்தில் இன்று..
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 23, 2022
▶️12 pm onwards..#Day24 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/YJPNayfWnV
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
