Connect with us

தமிழ்நாட்டுல இந்த ஊரில் கெத்து காட்டும் வலிமை…இத்தனை திரையில் ரிலீசாக போகுதா ..?

Cinema News

தமிழ்நாட்டுல இந்த ஊரில் கெத்து காட்டும் வலிமை…இத்தனை திரையில் ரிலீசாக போகுதா ..?

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அஜீத் குமார் ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரத்தின் மேஜிக்கை பெரிய திரையில் பார்க்க அமைதியாக இருக்க முடியாது. வலிமை படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ரிலீஸுக்கு முன்பே பெரிய அளவில் வசூல் செய்யத் தொடங்கியுள்ளது..

இந்நிலையில் வலிமை படம் பொங்கல் அன்று ரிலீசாகும் என கூறப்பட்டு இருந்த நிலையில் தமிழக திரை இருக்கைகள் தற்பொழுதில் இருந்தே தொடங்கியது. பொங்கல் பண்டிகை வார இறுதியில் ஜனவரி 13, 2022 அன்று படம் வெளியாகும் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Thala Ajith's Valimai to release in 2022, confirms Boney Kapoor |  Filmfare.com

இந்த நிலையில் பல படங்களின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் கூட மாற்றப்படுகிறது என்றாலும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள Ritz Banu Cinemas தியேட்டர், பொங்கலுக்கு தங்களின் தியேட்டரில் வலிமை ரிலீஸ் ஆவதை முன்கூட்டியே உறுதி செய்துள்ளது.

More in Cinema News

To Top