Connect with us

தல அஜித்தின் ”வலிமை” படத்திலிருந்து இது வரை பார்த்திடாத #ValimaiExclusiveStills …வேற லெவல் ட்ரெண்ட்

Cinema News

தல அஜித்தின் ”வலிமை” படத்திலிருந்து இது வரை பார்த்திடாத #ValimaiExclusiveStills …வேற லெவல் ட்ரெண்ட்

இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்த, தல அஜித்தின் 60 வது படமான ‘வலிமை’ படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலீஸ் படங்களில் ஒன்றாகும். ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் தல அஜித் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவதால் ஸ்டண்ட் மற்றும் அதிரடி காட்சிகளில் இந்த பொழுதுபோக்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தல அஜித்தின் வலிமை படம் வருகின்ற தை பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. கடந்த சில வருடங்களாக வலிமை பட படப்பிடிப்பில் இருந்த அவர் இப்போது பைக்கில் சில நாடுகளுக்கு பயணம் செல்ல ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக பிரபலங்கள் பலரையும் நேரில் சந்தித்து வருகிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இந்த நேரத்தில் தான் வலிமை படத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.படத்தை பற்றிய அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் புகைப்படம் வந்ததும் அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More in Cinema News

To Top