Connect with us

போடு செம்ம மாஸ்…தல அஜித்தின் #ValimaiGlimpse வீடியோ அவுட்- உள்ளே

Cinema News

போடு செம்ம மாஸ்…தல அஜித்தின் #ValimaiGlimpse வீடியோ அவுட்- உள்ளே

இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருந்த, தல அஜித்தின் 60 வது படமான ‘வலிமை’ படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிலீஸ் படங்களில் ஒன்றாகும். ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் தல அஜித் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவதால் ஸ்டண்ட் மற்றும் அதிரடி காட்சிகளில் இந்த பொழுதுபோக்கு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் போஸ்டர்கள் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வலிமை திரைப்படம் வரும் 2022-ம் ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.03-க்கு வெளியாகி உள்ளது .

More in Cinema News

To Top