Connect with us

என் சிங்கம் களமிறங்கிருச்சு..! பிரபல நடிகரின் படத்தில் இணையும் வைகை புயல் வடிவேலு..! வெளியான அட்டகாச தகவல்..

Cinema News

என் சிங்கம் களமிறங்கிருச்சு..! பிரபல நடிகரின் படத்தில் இணையும் வைகை புயல் வடிவேலு..! வெளியான அட்டகாச தகவல்..

தமிழ் சினிமாவில் இவரது நகைச்சுவையால் மக்கள் அனைவரது மனதிலும் நீங்க இடம் பிடித்து வைகை புயலாய் நகைச்சுவையில் சொழட்டி அடிப்பவர் வடிவேலு.

சில பல காரணங்களால் நீண்ட வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

வரின் இந்த மாஸ் எண்ட்ரியால் தமிழ் சினிமாவே அவரை திரைப்படத்தில் காண ஆவலோடு காத்து கொண்டிருக்கிறது .

இந்நிலையில் தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் Returns திரைப்படத்தில் நடித்து வருகிறார் வடிவேலு அதன் பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தில் வடிவேலுவை நடிக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு அட்டகாச தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பும் டிசம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

More in Cinema News

To Top