Connect with us

Uyarava |உயரவா Tamil Short Film | MiniBus

Short Films

Uyarava |உயரவா Tamil Short Film | MiniBus

உங்களுக்கு விருப்பமான சினிமா ,அரசியல் ,விளையாட்டு செய்திகள் ,டிவி shows , போன்ற பலவற்றை பிரத்தேயகமாக உடனுக்குடன் அப்டேட்ஸ் கொடுத்து வரும் Cinemamedai தளத்தின் அடுத்த கட்ட நகர்வு தான் short films.வெள்ளித்திரையில் இயக்குநரா ஆகணும்னு ஏகப்பட்டவர்களுக்கு கனவாக இருக்கலாம்.அவர்களது கனவை நிறைவேற்றும் மைல்கல்லா c cinemamedai .com தளத்துல இனி short films வரவேற்கப்படும். திறமையுள்ள வருங்கால இயக்குனர்களுக்கு cinemamedai .com தளம் எப்பொழுதும் ஒரு ஆணி வேராக இருக்கும் .

எனவே விருப்பமுள்ளவர்கள் எங்களது cinemamedai@gmail .com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் .உங்களது short films வரவேற்கப்பட்டு எங்களது Official cinemamedai .com தளத்தின் ஷேர் செய்வோம்.

A New Short Film -உயரவா – Uyaravaa

Minibus team உருவாகி இருக்கும் உயரவா – Uyaravaa short film .பள்ளிப்பருவத்துல தான் நம்ம ஒவ்வொருத்தவுங்க வாழ்க்கைய தீர்மானிக்கும் என்பதே நகைச்சுவை உணர்வோடு அழகா காட்டியிருக்காங்க .முன்னாடிலாம் நீ பெரியவனா ஆனா என்ன ஆகுவா கேட்டா..? டாக்டர் ,engineer என ஆசையா சொன்னது போய் அதெல்லாம் படிச்சா ஏகப்பட்ட டெஸ்ட் ,பணம் செலவாகும் இப்ப இருக்குற ஜெனெரேஷன் சொல்றது எதார்த்தத்தை குறிக்குது .

அது மட்டுமில்லாம உன்னால முடியாது சொல்றவங்க முன்னாடி என்னால முடியும் சொல்லுனு ஒரு லாஸ்ட் பென்ஞ்ச் பையன் மாவட்ட கலெக்டர் வந்து நின்னது மாதிரி ஒவ்வொரு வகுப்பிலும் இது மாதிரி நிறைய தலைவர் ஒளிந்திருப்பாங்க.மொத்தத்துலஒரு வகுப்புல ஒவ்வொரு மாணவர் ,மாணவிகள் எப்படி பேசுவாங்கனு பாக்குறவுங்க கண்களும் ,காதுகளும் குளிரமாதிரி காட்டிருக்கும் ஒளிப்பதிவு பிரம்மாதம்.

Director Bio:

Minibus team uyaravaa project done in 2 days shoot but more work and effective to finish the film. The team planned and wealthy is main reason to release the movie. the story is simple and awesome explain true mean of ambition nowadays.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Short Films

  • Short Films

    சி பூ வா – Si Poo Vaa Tamil comedy shortfilm| Vignesh RajaShob | MediaKalipps

    By

    உங்களுக்கு விருப்பமான சினிமா ,அரசியல் ,விளையாட்டு செய்திகள் ,டிவி shows , போன்ற பலவற்றை பிரத்தேயகமாக உடனுக்குடன் அப்டேட்ஸ் கொடுத்து வரும்...

Advertisement
 

Trending

 
Advertisement
To Top