ரஜினி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர்……

0
358

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த்ன் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

சௌந்தர்யா ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரது திருமண நிகழ்ச்சியில் திமுகவின் செயல் தலைவரான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.