இவ்ளோ பெரிய கேக்கா !!! பிரியங்கா சோப்ரா பிறந்தநாளுக்கு கணவர் அளித்த பரிசு…

0
88

பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நாயகியாக விளங்கி வந்தவர். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்த இவர் சமீபத்தில் தான் திருமணம் செய்துகொண்டார். காதலுக்கு வயது தடையில்லை எனபதை விளக்கும் விதமாக தன்னை விட வயதில் மிக சிறியவரான நிக் ஜோனஸ்-ஐ திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்போது பல லூட்டிகள் அடித்துவருவது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் நேற்றைய தினம் பிரியங்கா சோப்ராவிற்கு 37 வது பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டது. அதற்க்கு 4 அடி உயரமான கேக் ஒன்றினை அவரது கணவர் அவர்க்கு பரிசாக அளித்துள்ளார். மேலும் இந்த விழாவில் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டு அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here