விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள்

0
173
Gaganyaan

மத்திய அமைச்சரவை 2022 க்குள் ஏழு நாட்களுக்கு மூன்று இந்திய விண்வெளி வீரர்களை ரூ.10,000 கோடி செலவில் அனுப்ப ஒப்புதல் அளித்துள்ளது. சுகன்யான் என்ற இத்திட்டதின் மூலம் விண்வெளிக்கு மனிதன் அனுப்பும் நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெரும்.தற்போது இஸ்ரோவின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த Dr.சிவன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.