சென்னை சென்ட்ரலில் புதிய டிக்கெட் கவுன்ட்டர்கள்.!

0
183

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவுவில்லாத டிக்கெட் எடுப்பதற்க்காக புதிதாக 6 டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன ,

இந்த கவுன்ட்டர்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திய பிறகு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுவுள்ளது.