Connect with us

Udhayanidhi Stalinக்கும் நடிகர் Vijay-க்கும் இதுதான் பிரச்னையா

Cinema News

Udhayanidhi Stalinக்கும் நடிகர் Vijay-க்கும் இதுதான் பிரச்னையா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் இவர் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனை போல ஒரு சில படங்களையும் கையில் வைத்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களை கொடுத்து வருகிறார் இப்பொது தமிழ் சினிமாவில் நெறய படங்களையும் பண்ணி வருகிறார் அதனை போல இன்னும் பல படங்கள் செய்ய உள்ளார்.

அண்மையில் பல பேட்டிகளில் பேசினார் உதயநிதி ஸ்டாலின் பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டார் மற்றும் பல உண்மைகளை போட்டும் உடைத்தார்.

Vijay, Udhayanidhi Stalin To Re Unite For Movie Soon After 13 Years Of  Kuruvi | Vijay-Udhayanidhi Stalin Reunite: மீண்டும் குருவி கூட்டணி...13  ஆண்டுகளுக்குப் பின் இணையும் விஜய்-உதயநிதி!

அப்போது நடிகர் விஜய்க்கும் தனக்கும் Misunderstanding ஆகிவிட்டது என்று கூறினார்இதை பற்றி இன்னும் நன்றாக சொல்லுங்கள் என கேட்டப்போது அவர் பற்றி சொன்னார்.

நாங்கள் இருவரும் நெருக்கமான சினிமாவில் நல்ல நண்பர்கள் அவரால் தான் எனக்கு குருவி படம் கிடைத்தது என சொன்னார் தான் இடையில் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஆகிவிட்டது.என்னை பற்றி அவரிடம் தவறாகவும், அவரை பற்றி எண்னிடம் தவறாகவும் பலர் சொல்லி விட்டனர்.

அதனால் இருவருக்குள்ளும் இடைவெளி ஆகிவிட்டது. அதன்பின் தான் ஒரு நாள் அவரை சந்தித்தபோது, இதுதான் நடந்தது என்று தெளிவாக சொன்னேன் அதற்க்கு பின் இருவரும் சமாதானம் ஆகி நல்ல முறையில் பழக ஆரம்பித்துவிட்டோம் இன்னும் பல படங்களில் ஒன்றாக இணைவோம் எனவும் சொல்லியுள்ளார் நடிகர் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top