Connect with us

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு..! அவரே போட்ட ஷாக்கிங் பதிவு…

Celebrities

நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று பாதிப்பு..! அவரே போட்ட ஷாக்கிங் பதிவு…

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 19 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Living The Dream: Trisha Confirms That She Is Now A Part Of Mani Ratnam's Ponniyin  Selvan! | JFW Just for women

இப்படத்தை தொடர்ந்து சோலோ ஹீரோயின் கதைக்களம் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் அணைத்து மாநில அரசுகளும் கடுமையான கட்டுப்பாட்டை போட்டுள்ளது.

மக்களை விடாமல் துரத்தி வேட்டையாடி வரும் கொரோனா தொற்று நடிகை திரிஷாவையும் விட்டுவைக்கவில்லை. ஆம் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாக அவரே தனது சமூக வலைத்தளம் வாயிலாக அறிவித்துள்ளார்.

Trisha Krishnan opts out of Chiranjeevi's Acharya due to creative  differences | Telugu Movie News - Times of India

இந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்த அவருடைய ரசிகர்களும் , திரைபிரபலன்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top