Connect with us

பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!! புகைப்படங்கள் உள்ளே…

Celebrities

பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!! புகைப்படங்கள் உள்ளே…

திரிஷா தமிழ் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் சூர்யா என அணைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார் இவர். தற்போது நயன்தாரா போன்று தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் இவர். சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா.

அதுபோக ராங்கி, பரமபதம் போன்ற படங்களில் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடல் உடையில் போட்டோஷூட் ஒன்றினை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். அந்த புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு..

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top