“கற்பனைகளை விட உண்மைக்கே வலி அதிகம்” தோழர் வெங்கடேசன் படத்தின் ட்ரைலர்…

0
185

சுசீந்திரன் தமிழில் வெண்ணிலா கபடிக்குழு படத்தினை இயக்கினார் இந்த படத்தின் மாபெரும் வெற்றியினால் இவருக்கு அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் நான் மஹான் அல்ல, பாண்டிய நாடு போன்ற வெற்றிப்படங்களிலும் இயக்கினார் இவர். இந்நிலையில் தற்போது இயக்குனரிலிருந்து தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார் இவர். இவர் தயரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தோழர் வெங்கடேசன் .

இந்த படத்தினை மஹாசிவன் இயக்கியுள்ளார். ஹரி ஷங்கர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மாதவி இதில் நாயகியாகவும் நடித்துள்ளார். காலா பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. இதன் ட்ரைலர் விடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.