டிவிட்டரில் NO.1 இடம் பிடித்த Student of the Year 2 படத்தின் ட்ரைலர்.!

0
117

ஸ்போர்ட்ஸ் மைய்யபடுத்தி ஹிந்தி சினிமாவில் முக்கியத்துவம் கொடுத்து பிரபலமான நடிகர்கள் சவாலாக எடுத்து நடித்து வரகின்றனர், அமீர்கான் மல்யுத்த வீரராக நடித்த படம் மெகா ஹிட் ஆனது அந்தவகையில் student of the year2 ட்ரைலர் இந்திய மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று ட்விட்டரில் ட்ரெண்ட் ல no.1 ஆக உள்ளது.