ராட்சசி யாக மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்று தரும் ஜோதிகா – ‘ராட்சசி’ ட்ரைலர் .!!

0
169

ஜோதிகா தனது திருமணத்திற்கு பின் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினர். ஆனால் தற்போது தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர். சமீபத்தில் அவர் நாச்சியார், காற்றின்மொழி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் நடித்துள்ள வெளிவந்துள்ள ராட்சசி ட்ரைலர் ஒரு சாதாரண மாணவர்கள் எப்படி வளரவேண்டும் என்று இதில் அழுத்தமாக கூறியுள்ளார்.