மோதி பார்போம் வாங்க அரசியல் துடிப்பு மிகுந்த சூர்யா நடிப்பில் ‘NGK’படத்தின் ட்ரைலர்.!

0
209

செல்வராகவன் புதிய பரிமாணத்தில் உருவாக்கியுள்ள NGK படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் சாய்பல்லவி,ராகுல் பிரீத்தி சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளனர், யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.