சினிமா பிரபலம், ரசிகர்கள் என அனைவரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய Most Wanted டிரைலர்!

0
280

அதிக படங்கள் வந்தாலும் சில படங்களின் கதைகள் அதிக ஈர்ப்பை பெறுவதுண்டு. நடிகர்கள் ரசிகர்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தது போல India’s Most Wanted திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் அர்ஜூன் நடிப்பில் வந்துள்ளது.