எஸ்ஜே சூர்யா,பவனி ஷங்கர் இணைந்து கலக்கும் “மான்ஸ்டர்” டீஸர் வெளியானது- இது ஒரு எலியின் ராஜ்ஜியம்.!

0
180

மாயா, மாநகரம், வரிசையில் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மூன்றாவது படம் மான்ஸ்டர். ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம்.

இயக்குனர் SJ சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கோகுல் பினோய், ஜஸ்டின் பிரபாகரன் இசை. சாபு ஜோசப் இப்படத்திற்கும் எடிட்டிங்.வரும் மே 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.