விமல் மற்றும் வரலக்ஷ்மி இணைந்து நடித்த “கன்னி ராசி” திரைப்படத்தின் ட்ரைலர்!!!

0
133

விமல் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் ஒருசில திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் நடித்துள்ள திரைப்படம் கன்னி ராசி. முத்து குமரன் இந்த படத்தினை இயக்கியுள்ளார். இதில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். ஷகீம் இப்ராஹீம் இந்த படத்தினை தயாரிக்கிறார். இதில் ரோபோ ஷங்கர் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

https://youtu.be/9jBNN_0eQVM

இந்த படமானது விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் விடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here