யோகி பாபு எமதர்மனாக நடித்த “தர்மபிரபு” படத்தின் டீஸர்….

0
157

ஆரம்ப காலங்களில் சின்னத்திரையில் நடித்து தற்போது சிறந்த நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவரின் உடலமைப்பு இவருக்கு கூடுதல் பலத்தினை சேர்க்கிறது. பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக உருவெடுத்து உள்ளார். ஹீரோவாக தர்மபிரபு மற்றும் பன்னிகுட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இவர். எமனாக இவர் நடித்துள்ள திரைப்படம் தர்ம பிரபு.

இந்த படத்தினை முத்துகுமரன் இயக்கியுள்ளார். இதில் வித்தியாசமான எமன் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இதில் கலக்கல் காமெடியுடன் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here