இந்த முறை 2 பேய்களுடன் களமிறங்கும் தேவி-2 படத்தின் டீஸர் வீடியோ….

0
110

பிரபு தேவா மற்றும் தமன்னா நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தேவி. இயக்குனர் விஜய் இந்த படத்தினை இயக்கினார். கிராமத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் பெண்ணின் உடம்பில் பேய் புகுந்து செய்யும் அட்டகாசங்கள் அடங்கியது தான் இந்த படம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளனர்.

அந்த படத்தின் தொடர்ச்சியே இந்த படம். இதில் இரண்டு பேய்களுடன் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here