Connect with us

சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தி சொன்ன தமிழக அரசு…அதுலயும் அண்ணாத்த படத்துக்கு இப்படி ஒரு லக்கா..?

Cinema News

சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தி சொன்ன தமிழக அரசு…அதுலயும் அண்ணாத்த படத்துக்கு இப்படி ஒரு லக்கா..?

தமிழகத்தில் 50% இருக்கைகளோடு திரையரங்குகள் செயல்பட்டு வந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த புதிய அறிவிப்பில் கொரோனா கட்டுப்பாடில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தியாக அமைந்தது முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார் .

அதன்படி வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள் அனைத்தும் 100% இருக்கைகளோடு செயல்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாத்த & எனிமி ஆகியப்படங்களின் வெற்றிக்கு இது மிகவும் ஊக்கமாக அமைந்துள்ளது.

More in Cinema News

To Top