Connect with us

அஜித்தின் துணிவு படத்தை பார்த்த சென்சார் குழு சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Cinema News

அஜித்தின் துணிவு படத்தை பார்த்த சென்சார் குழு சொன்ன அதிர்ச்சி தகவல்!!

எச். வினோத் – அஜித் வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இந்த படத்திற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.அனைவர்க்கும் முக்கிய கதாபாத்திரம் என சொல்ல படுகிறது.

நேற்று மாலை வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து Youtubeலும் பல சாதனைகளை படைத்து வருகிறது.இப்போது வரை 15 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இந்நிலையில், துணிவு படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. துணிவு படத்தை சென்சார் பார்டில் பார்த்த குழுவினர் அனைவரும், படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.அந்த அளவு உள்ளதாம் படம் அஜித்தின் நடிப்பு பேசப்படுமாம்.அதுபோல படமும் நல்ல விறுவிறுப்பாக போகிறது என சொல்லி வருகின்றனர்.

படம் அருமையாக இருக்கிறது என்றும் இது அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம ட்ரீட்டாக அமையும் என்றும் தங்களது விமர்சனத்தை கூறியுள்ளார்கள்,அதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top