Throw back stories part-5 இயக்குனரும் அந்த கதாநாயகியும்

0
161

இன்றைக்கு தமிழ் சினிமாவை புரட்டி போட்ட மீடு என்ற வார்த்தை பல காலம் தமிழ் சினிமாவில் பயனித்துள்ளது அந்த வகையில், இந்த பதிவும் கிட்டதட்ட அப்படி தான் அந்த நாயகியும் பிரபல இயக்குனரும் அப்படி நெருக்கம்.இவர் படத்தில் ஏதோ ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிகை நடிப்பார்.இருவரும் வெளிநாடுகளில் பறந்த காலங்கள் அதிகம். இயக்குனர் படு டென்ஷன் பார்ட்டி ஆனால் நாயகி ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் வேறமாதிரி இருப்பாராம்.

அவர் குடும்ப வாழ்க்கையில் கொஞ்சமாக பிரச்சனை வர நாயகியயை தவிர்த்து வந்தார். ஆனால் நாயகியோ படு ரவுடி ஸ்டைல், இறங்கி அடித்து வீடு வரை பஞ்சாயத்த இழுத்து இயக்குனரை நடுரோட்டுக்கு கொண்டு வந்தார். இயக்குனர் கையில் எல்லா உச்ச நடிகரும் இருக்க பிரச்சனை தமிழ் சினிமாவை லைட்டா அசைத்தது. யார் யார்க்கு சப்போர்ட் என தேர்தல் வைக்காத குறையாக பிரச்சனை பெரிதாக போனது.முடிவு நெருங்க உச்ச நடிகர் ஒருவர் இறங்கி பிரசனையினை சுமுகமாக்கினார்.

நாயகி வங்கி கணக்கிற்க்கு பெரிய தொகை கைமாரியது. நாயகி தரப்பு அப்படியே அமைதி ஆனால் இதற்க்கு அவர் கொடுத்த விலை அதிகம். ஆனால் நாயகி பிளான் பக்கவாக வேலை செய்தது பிறகு தான் தெரியும். குடும்ப பிரச்சனை கூட நாயகி கிளப்பிவிட்டது தானாம், எல்லாம் இவரின் வங்கி கணக்கு தெரிந்து இவர் போட்ட பக்கா மாஸ்டர் பிளானாம். அவர் படங்களில் கதை களத்திற்க்கு வேகம் குறையாது.

ஆனால் இவர் வாழ்கையில் கதை களத்தில் சோகம் தான் அதிகம் அப்போ விழ்ந்தவர் அதற்க்கு பிறகு அவர் இயக்கிய படங்களும் சரியாக போகவில்லை.தற்போது அப்பா வேடத்தில் நடித்து வருகிறார் அந்த பிரபல இயக்குனர்..ஆனால் இந்த மீடு எந்த ஃபேஸ்புக்கிலும் வைரலாகிவில்லை காரணம் அவ்வளவாக அன்றைக்கு இனையம் கிடையாது.தப்பித்தது அவர் பெயர் மட்டும் தான் .. பல மீடு ஸ்டோரி படிக்கும் போது அவருக்கு இந்த நியாபகம் கண்டிப்பாக வந்திருக்கும்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here