Throw Back Stories அவரோடு வாழ ஆசை

0
156

அந்த நாயகியோ பெரிய இடத்து பெண் ஆனால் அவருக்கு சரியான குடும்பம் அமையவேயில்லை. அப்போது அவர் சில டார்கட் செய்து ஒரு சில சீனியர் கதாநாயகனை அடைய திட்டம் போட்டார். அதில் மிஸ்ஸான சிலர் பத்தி பார்க்கலாம். முதலில் அவர் வீசிய கல் அந்த வாரிசு நடிகர் மீது வலை வீழ்ந்தால் மீன் அதிகம் துள்ளி கொண்டே இருந்தது.

அடுத்த அதிரடியான அந்த நாயகனை வளைத்தார் ஆனால் அவர் குடும்பத்தில் அதிக பாசம் உள்ளவர். எல்லாம் முயற்சியும் வீனாக போக கடைசியாக அந்த புஸ்டி நாயகனை வளைத்தார். ஆனால் அதற்க்கு இவர் கொடுத்த விலை அதிகம் அப்போது அவர் பல பணப்பிரச்சனையில் தவித்து வந்தார், ஆகையால் இவர் தான் சரியானவர் என இவர் பிரசனைகளை தீர்த்து கடைசியில் எனக்கு உங்களோடு வாழ ஆசை என தெரிவித்தார்.

அப்போது அவரும் குடும்ப பிரசனைகளில் தவித்து வந்ததால் இருவரும் இனையவது நல்லது என முடிவெடுத்தனர் இன்று வரை மகிழ்ச்சியாக பயனிக்கும் இவர்கள் வாழ்க்கையில் வெளியில் பார்க்க மனைவி தான் கனவன் கனவன் தான் மனைவி இதை வெளியில் தெரியமால் காட்டிகொள்வது அந்த நாயகனின் கூடுதல் ஸ்பெசல் ……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here