Connect with us

பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது..! 2வது பிரசவத்திற்கு பிறக செம குண்டாகி விட்டாரே..

Celebrities

பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது..! 2வது பிரசவத்திற்கு பிறக செம குண்டாகி விட்டாரே..

கலைஞர் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் ஆல்யா மானசா. அங்கிருந்து அப்படியே விஜய் டிவிக்கு சென்ற அவர் ராஜா ராணி என்ற மெகா ஹிட் தொடரின் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என சொந்த வாழ்க்கையில் பிஸி ஆகிவிட்டார் .

Alya Manasa Wiki, Age, Boyfriend, Husband, Family, Biography & More -  TheWikiFeed

முதல் குழந்தை பிறந்த பிறகு ராஜா ராணி 2 என்ற தொடரில் நாயகியாக கலக்கி வந்த ஆல்யா கணவனால் 2வது முறை கர்ப்பமானார். மேலும் அந்த பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிய ஆல்யா இப்போது தனது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா தனது கணவர் சஞ்சீவுடன் இணைந்து ஒரு விளம்பரம் நடித்துள்ளார். அந்த புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் ஆல்யாவா இது இப்படி குண்டாகி விட்டாரே என ஷாக் ஆகி பார்த்து வருகின்றனர்.

சீரியல் நடிகை ஆல்யா மானசாவா இது, 2வது பிரசவத்திற்கு பிறகு படு குண்டாகி விட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக் | Alya Manasa Latest Shocking Photo

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top