தினம் ஒரு திருக்குறள்

0
300

“அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்”.

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

முடிவதை செய்வது செயல்நிலை.இயல்பு மாறாது, அதிக உழைப்பு, முயற்சி இல்லாது எளிமையாக இலகு நிலையில் பயனாக்ககூடிய யாவும் தனித்திறன் பொறுத்தது.ஆள் வினை யுடைமை என்பது ஒரு அமைப்பின் பணி நிலைக்குரிய எல்லா திறனும் கொண்ட மனித வளம்.சமரசம், அழுத்தமில்லாது பணி நிர்ணயித்த செயல் புரியும் திறன் ஆள்வினை யுடைமை.

நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

“Yield not to the feebleness which says this is too difficult to be done; labour will give the greatness (of mind) which is necessary (to do it)”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here